Paristamil Navigation Paristamil advert login

ஒற்றை வரியில்...

ஒற்றை வரியில்...

6 ஐப்பசி 2012 சனி 06:37 | பார்வைகள் : 10598


 

 

 

 

 

 

வார்த்தை வர்ணங்களால் 

அலங்கரித்து

போலி அன்பு பூசி

பாசம் காட்டும்

பல இதயங்களும் உண்டு..

ஒற்றை வரியில்

உரிமையோடு

உறவு கொண்டாடும்

சில இதயங்களும் உண்டு....

pirashathas.blogspot.ca/

 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்