Paristamil Navigation Paristamil advert login

கன்னிப் பறவைகள்..

கன்னிப் பறவைகள்..

21 ஆவணி 2012 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 14136


 

பெட்டி நிறைய
பணம் இருந்தும்
பெருமூச்சு விட்டு
காத்திருக்கிறாள் அக்கா..
அழகும் அறிவும்
இருந்தும்
கண்ணீரோடு
காத்திருக்கிறாள்
பக்கத்து வீட்டு தோழி..
'தோசம்' எனும்
மூடநம்பிக்கையும்
'சீதனம்' எனும்
சம்பிரதாயமும்
அழியும் வரை
வீட்டுச் சிறையில்
காத்திருக்கும்
கன்னிப் பறவைகளாக
பெண்கள்...

http://pirashathas.blogspot.com/

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்