ஒரு முறையேனும்...!
                    13 சித்திரை 2014 ஞாயிறு 10:33 | பார்வைகள் : 15541
விழி நீர் பெருக 
சங்கடம் எனை ஆழ்த்துகிறது 
வித்திட காதல் 
விதவையானதால்
பசி பட்டினி அறிந்தவன் 
பாவையவள் 
எண்ணங்களை புரியாததால் 
பரிதவித்து நிற்கிறான்
மனமோ தவிக்கிறது 
மாற்றான் தோட்டத்து 
மல்லிகையா நீ
மன்றாடி நான் கேப்பது எல்லாம் 
மாயமான வாழ்வில் 
[மறு] ஒரு முறையேனும் உன் 
முகம் பார்த்திட வேண்டுமென்று..
கவிஞர்:சிந்து.எஸ்
 





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan