அம்மா....!

11 சித்திரை 2014 வெள்ளி 11:37 | பார்வைகள் : 14552
கவிக்குள் அடங்கா
காவியச்சொல் இது
கவியர்கள் கூட
அடக்கிட முடியா
அசையாச்சொல் இது.
ஆனால்.....
அனைவரையும் அன்புடன்
அரவணைக்கும் ஓர்
அழகான சொல்...
அம்மா...அம்மா..
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025