இருளை உருவாக்கி இரையை வேட்டையாடும் பறவை
14 தை 2023 சனி 02:14 | பார்வைகள் : 8892
ஆப்பிரிக்காவின் சதுப்பு நிலங்களில் ஒருவகை கொக்கு இனங்கள் வசிக்கின்றன.
இவை உடலளவில் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். இதற்கு "கருப்பு ஹெரான்" என்று பெயர்.
இது ஆற்றங்கரையில் அமரும்போது அவ்விடத்தில் இருள் சூழ்வது போன்ற தோற்றம் ஏற்படும்.
அதைக் கண்ட மீன்கள் இருளை நோக்கி ஈர்க்கப்படும். அவ்வாறு வரும் மீன்கள் உட்பட சிறு சிறு உயிரிகளை இது வேட்டையாடி உண்ணுகிறது.