2000 ஆம் ஆண்டு பழைமையான தாழ்வாரம்
24 சித்திரை 2023 திங்கள் 11:05 | பார்வைகள் : 13649
2000 ஆண்டுகள் பழைய தாழ்வாரம் ஒன்று போர்ச்சுகலின் சாலைகளின் கீழ் உள்ளது.
தொன்மையான கலை வேலைப்பாடுகளை கொண்ட இந்த புராதன கலை படைப்புகள் காண்போரை வியக்க வைக்கின்றன.
ரோமன் கேலரி என்று அழைக்கப்படும் இத் தளம் 2,000 ஆண்டுகள் பழமையான கட்டமைப்பாகும்.
வருடத்திற்கு இரண்டு முறை போர்த்துகீசிய தலைநகரின் பரபரப்பான லிஸ்பன் தெருக்களின் படிகள் திறக்கப்பட்டு மக்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் .
1755 ஆம் ஆண்டின் பேரழிவுகரமான பெரும் பூகம்பத்தின் காரணமாக போர்த்துகீசிய தலைநகரம் மீண்டும் கட்டப்பட்ட பின்னர் 1771 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட காட்சியகங்கள் இவை.
ரோமன் கேலரிகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் சில நாட்களில் திறக்கப்படுகின்றன.
லில்ஸ்பன் நகரத்தின் அடியில் ஓடும் நீர்நிலைகளுக்குள் அமைந்துள்ள புராதன கலைப்படைப்பு.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan