பாலைவனத்தில் கண்டறியப்பட்ட 12 அடி உயர மர்ம உலோகப்பொருள்!

29 கார்த்திகை 2020 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 14121
அமெரிக்காவின் உட்டாவில் (Utah) உள்ள பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள் கண்டறியப்பட்ட இடத்திற்கு சாகச வீரர்கள் குழுவினர் சென்றுள்ளனர்.
ரெட் ராக் பாலைவனத்தில் ஆடுகள் கணக்கெடுப்புப் பணியின்போது, ஒரு பள்ளத்தாக்கின் அருகே தரையில் செங்குத்தாக பொருத்தப்பட்டிருந்த மர்ம உலோகப்பொருளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
ஆர்வ மிகுதியால் இந்த இடத்திற்கு மக்கள் செல்லக்கூடும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக, பொருள் கண்டறியப்பட்ட துல்லியமான இடத்தை வெளியிட மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், டேவிட் சர்பர் தலைமையிலான குழுவினர் அந்த இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1