பல மில்லியன் ஆண்டுகளுக்கு வாழ்ந்த சுறாக்களின் பற்கள் கண்டுபிடிப்பு..!
10 ஆடி 2021 சனி 05:52 | பார்வைகள் : 9698
அமெரிக்காவின் புளோரிடா மாகாண கடற்கரை பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுறாவின் 4அங்குல பற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 3 வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் தான் இந்த வகை சுறாவின் 3 அங்குல சிறிய பற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த பற்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் சுறாக்களின் தன்மை மற்றும் வாழ்ந்த காலம் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ள முடியும் என்று உயிரியல் பேராசிரியர் தெரிவித்தார்.