உலகிலேயே மிக சிறிய பெயரை கொண்ட கிராமத்தை உங்களுக்கு தெரியுமா?
1 ஆடி 2018 ஞாயிறு 16:42 | பார்வைகள் : 12369
உலகிலேயே மிக சிறிய பெயரை கொண்ட கிராமம் நோர்வேயில் அமைந்து உள்ளது. இக்கிராமத்தின் பெயர் ஏ என்பதாகும்.
இங்கு உள்ள மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி, கருவாடு உற்பத்தி, சுற்றுலா துறை ஆகியவற்றில் தங்கி உள்ளது.
1000 பேர் வரையில்தான் இங்கு வாழ்கின்றனர். இங்கு இரு பிரதான தொல்பொருள்சாலைகள் அமைந்து இருப்பதாலேயே இக்கிராமத்துக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan