வெப்பநிலைக்கும் தேர்வுகளுக்கும் என்ன தொடர்பு?
10 ஆனி 2018 ஞாயிறு 15:21 | பார்வைகள் : 13207
வெப்பநிலை அதிகமாக இருக்கும் காலங்களில், மாணவர்கள் தேர்வுகளைச் சிறப்பாகச் செய்வதில்லை என்று அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக் கழகம், அமெரிக்காவின் மற்ற பல்கலைக் கழகங்களுடன் இணைந்து பெரிய அளவிலான ஆய்வை நடத்தியது.
13 வயதுக்கு மேற்பட்ட 10 மில்லியன் மாணவர்களின் மதிப்பெண்கள் ஆய்வுசெய்யப்பட்டன.
தேர்வு முடிவுகளுக்கும், பருவநிலைக்கும் குறிப்பிடத் தகுந்த தொடர்பு இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறினர்.


























Bons Plans
Annuaire
Scan