விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது என தெரியுமா?
13 வைகாசி 2018 ஞாயிறு 14:14 | பார்வைகள் : 12913
விமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலர், நமக்கு விருப்பமான இருக்கையை முன்கூட்டியே தேர்ந்தெடுக்கிறோம்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது அந்த இருக்கை ஆபத்தான நேரத்தில் நமது உயிரைக் காக்குமா? எனும் கேள்வி நமக்குள் எழுலாம்.
விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை என்று ஒன்றும் இல்லை எனப் பெரும்பாலான விமான நிறுவனங்களும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை நிர்வாகமும் தெரிவித்துள்ளன.
இருப்பினும் விமான விபத்துகளின் விவரங்களை ஆராயும்போது, விமானத்தின் பின்பகுதியில் அமர்ந்த பயணிகள் விபத்துகளின்போது உயிர்ப் பிழைக்கும் வாய்ப்பு 40 விழுக்காடு அதிகம் எனத் தெரியவந்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan