Paristamil Navigation Paristamil advert login

உலகை ஆட்டி படைக்கும் தற்போதைய இளம் தலைவர்கள்!

உலகை ஆட்டி படைக்கும் தற்போதைய இளம் தலைவர்கள்!

11 மார்கழி 2019 புதன் 11:14 | பார்வைகள் : 9266


ஃபின்லந்தில் 34 வயது திருமதி சன்னா மரின் (Sanna Marin) பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.
 
அதன் மூலம் உலகின் ஆக இளைய பிரதமர் எனும் பெயரை அவர் பெறவிருக்கிறார்.
 
உலகின் மற்ற இளம் தலைவர்கள் யார் யார் என்று சற்று ஆராய்வோம்.
 
  • ஓலெக்ஸி ஹோன்ச்சாருக் (Oleksiy Honcharuk), உக்ரேனியப் பிரதமர், வயது: 35
  • கிம் ஜோங் உன் (Kim Jong-Un) , வடகொரியத் தலைவர், வயது: 37
  • நயிப் புக்கெலெ (Nayib Bukele), எல் சால்வடோர் அதிபர், வயது: 38
  • ஜசிந்தா ஆர்டன் (Jacintha Arden), நியூசிலந்துப் பிரதமர், வயது: 39
  • ஷேக் தமிம் பின் ஹமாட் அல்-தானி (Sheikh Tamim bin Hamad al-Thani), கத்தார் தலைவர், வயது: 39
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்