யுரேனியம் என்பதன் சிறப்பு பற்றி தெரியுமா?
27 ஆடி 2017 வியாழன் 13:19 | பார்வைகள் : 10439
யுரேனியம் என்பது ஒரு கல் பாறை , இதில் என்ன அவ்வளவு சிறப்பு என்று கேட்டால் ?
இதில் இருந்து தான் உலகத்திலேயே மிக பயங்கரமான , ஆயுதங்ளுக்கு எல்லாம் தாய் என்று அழைக்கப்படும் "அனுசக்தி" ஏவுகணைக்கு முக்கியமான ரசாயனம் எடுக்கப்படுகிறது
இந்த யுரேனியம் கல்லை வைத்து யுரேனியம்-235 என்ற ரசாயாணத்திற்கு மாற்றி அதை வைத்து ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன
இந்த ஆயுதம் அமெரிக்காவுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைத்து நாடுகளிடமும் இருக்கிறது
அமெரிக்காவின் தொடர்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் "கொரியா"விடம் உள்ளது | ஐ.எஸ்.ஐ.எஸ்'தீவிரவாதிகளிடம் ஒரு சிறு ஏவுகணை தயாரிக்கும் அளவிற்கு உள்ளது....!
இந்த கல் உடைய மதிப்பு பல கோடிக்கும் மேல்
இந்த கல்லை சாதாரணமாக கைகளில் தொடுவது ஆபத்தானது
இது உடைக்கப்படும் போதே சுற்றி உள்ள இயற்கை சூழல்கள் அழியும்
தோல் வியாதிகள் / தோல் கேன்சர் என்று உண்டாகும் அந்த அளவுக்கு இதில் கதிர் வீச்சுகள் உள்ளன
வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் கூட ஊனமாக பிறப்பார்கள்
இந்த அனு ஆயுதம் முதல் முதலில் உபயோகித்த நாடு "அமெரிக்கா"
இந்த அணுஆயுதம் (Depleted Uranium) என்ற வடிவில் அமைத்து "ஆப்கான் / இராக் / சிரியா / பலஸ்தீன் என்ற நாடுகள் மேல் அதிகமாக இந்த ஆயுதம் பயன்படுத்தி இது வரை அமெரிக்கா பல ஆயிரம் கோடி மக்களை கொன்று குவித்துள்ளது