பூமியே அழிந்தாலும் அழியாத உயிரினம் பற்றி தெரியுமா?

22 ஆடி 2017 சனி 12:29 | பார்வைகள் : 14392
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து, பூமியும் அழிந்து மற்ற கோள்கள் அனைத்து அழிந்தாலும் அழியாமல் இருக்கும் உயிரினம் ஒன்று உள்ளது.
பொதுவாக இந்த உயிரினம் கடலின் அடிப்பகுதியிலும், பனிப் பிரதேசங்களிலும் வாழ்கின்றன. இது பார்பதற்கு கரடி போல் இருக்கும்.
இந்த உயிரினம் அதிகபட்சமாக 0.5 மில்லி மீற்றர் அளவிற்கு வளரக்கூடிய நுண்ணுயிரி. நீர் மற்றும் உணவு இல்லாமல் இதனால் 30 வருடங்கள் வரை வாழ முடியும்.
150 டிகிரி வெப்ப நிலையிலும், உறைய வைக்ககூடிய விண்வெளியிலும் உயிர் வாழுக்கூடியது. மனிதர்களால் தாங்கக்கூடிய கதீர்வீச்சு அளவை விட, 1000 மடங்குக்கு அதிகமான கதிர்வீச்சை தாங்கிக் கொள்ளும்.

4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025