செயற்கை கடற்பாறை உருவாக்கும் விஞ்ஞானிகளின் புது முயற்சி!!
14 புரட்டாசி 2017 வியாழன் 12:14 | பார்வைகள் : 9312
ஆஸ்திரேலியாபின் சிட்னி நகரில் உள்ள கடற்கரையில் ஒபேரா ஹவுஸ் உள்ளது. இங்கு செய்ற்கை கடற்பாறையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிட்னியை சேர்ந்த தொழில்நுட்ப பல்கழை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள வளங்களை அதிகரிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
இங்கு அமைக்கப்படும் பாறைகள் ஏறத்தாழ 3.2 அடிகள் உயரம் வரை நீளமாக இருக்கும் என கூறியுள்ளனர்.
அதே போல், கன சதுர வடிவம் மற்றும் கோள வடிவங்களில் இப்பாறைகள் அமைக்கப்படயுள்ளன.