மாவு இல்லையேல் சாவு
.jpg)
10 ஆடி 2023 திங்கள் 09:37 | பார்வைகள் : 9715
இல்லத்தரசிக்கும் இட்லிஅரிசிக்கும் என்ன வித்தியாசம்
அவங்க சொந்தம் வந்துடாங்கனு அரைச்சா இட்லிஅரிசி!
நம்ம சொந்தம் வந்துடாங்கனு மொறச்சா இல்லத்தரசி!
இட்லிஅரிசிய இடிச்சா மாவுவரும்!
இல்லத்தரசிய அடிச்சா சாவுவரும்!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025