183 ஆண்டுகாளாக வாழ்ந்து வரும் ராட்சத ஆமை
8 தை 2016 வெள்ளி 12:14 | பார்வைகள் : 17128
தெற்கு அட்லாண்டிக் நாட்டில் உள்ள செயின்ட் ஹெலெனா தீவில் 183 வயதை கடந்த ராட்சத ஆமை ஒன்று வாழ்ந்து வருகிறது.
இந்த ஆமை உலகின் வயதான வாழும் விலங்கு என்ற பெருமையை பெற்றுள்ளது. கண் பார்வை குறைவு, வாசனையை உணரும் ஆற்றல் இன்மை போன்ற பிரச்சனைகளால் அவதிபட்டு இருந்த இந்த ஆமைக்கு தற்போது கால்நடை மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்து வருகிறார்


























Bons Plans
Annuaire
Scan