தேய்காய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்
25 கார்த்திகை 2014 செவ்வாய் 12:31 | பார்வைகள் : 10800
தேங்காய் சமஸ்திருத வார்த்தை. இந்த வார்த்தை ராமயணம், மகாபாரதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றில் காணப்படுகிறது. கி.மு மூன்றாம் நூண்டில் பாடலிபுத்திரா வாழ்ந்த மெகஸ்தனீஸ் இலங்கையில் காணப்பட்ட தென்னம் மரங்கள் குறித்து குறிப்புகள் எழுதி வைத்துள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து தான் தேங்காய் வட இந்தியாவுக்கு பரவியிருக்கிறது. ஏழாம் நூண்டில் யுவான் சுவாங், நாரிகேலா என்ற வார்த்தையை பயன்படுத்தி சீன மொழியில் தென்னை பற்றி குறிப்பி எழுதி வைத்துள்ளார். 13ம் நூற்றாண்டில் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இபினி பதூதா, தேங்காய் மனித தலை போன்று தோன்றுகிறது. அதன் மூன்று புள்ளிகள் மனிதனின் கண்கள், வாய் போன்று தோன்றுகின்றன. அதன் உட்புறம் உள்ள பருப்பு மனித மூளையை போன்று தெரிகிறது. அதன் நான் மனித தலைமுடியை போன்று உள்ளது என்று தேய்காயை வர்ணித்திருக்கிறார்.