Paristamil Navigation Paristamil advert login

மூன்றாண்டு தொடர்ச்சியாக தூக்கும் நந்தைகள்!

மூன்றாண்டு தொடர்ச்சியாக தூக்கும் நந்தைகள்!

22 கார்த்திகை 2014 சனி 11:40 | பார்வைகள் : 15365


மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்துவிடும்.

 
200 கோடி பேருக்கு ஒருவர் தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.
 
நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.
 
ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.
 
மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒரு முறை விழுந்து முளைக்கிறது.
 
நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால் தான் வாலை ஆட்டும்.
 
நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
 
ஆமையின் மூளையை எடுத்துவிட்டாலும் அது உயிருடன் இருக்குமாம். 
 
வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால் தான் சுவையை அறிகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்