Paristamil Navigation Paristamil advert login

கைபேசியில் இருக்கும் ஆபத்துக்கள்

கைபேசியில் இருக்கும் ஆபத்துக்கள்

17 ஆனி 2014 செவ்வாய் 08:15 | பார்வைகள் : 10685


1 தொலைபேசியை இடது காதில் வைத்து பேசுங்கள்!

2. மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்ககூடாது!

3. மாலை 5 மணிக்கு மேல், அதிகம் சாப்பிடக் கூடாது.

4. தண்ணீரை காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் குடிக்கவும்! (குடி தண்ணீர்)

5. தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை.

6. மதிய உணவுக்கு பின்பும், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்பும், உடனே படுக்கக்கூடாது. (குறைந்தது அரை மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்)

7. உங்கள் செல் போனில் பேட்டரி கடைசி பார்'ல் (low battery) இருக்கும்போது போன்'னை எடுக்காக்கூடாது. ஏனென்றால், அந்த நேரத்தில் சாதாரண radiation'னை விட 1000 மடங்கு அதிகம் இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்