Paristamil Navigation Paristamil advert login

தலையின்றி வாழும் கரப்பான்பூச்சி

தலையின்றி வாழும் கரப்பான்பூச்சி

26 மாசி 2014 புதன் 06:11 | பார்வைகள் : 10905


* எறும்புகள் தூங்குவதே இல்லை.

* மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.

* கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.

* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்.

* ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்.

* பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது.

* உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.

* பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

* பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை.

* முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்