Paristamil Navigation Paristamil advert login

மனிதனின் வரலாறு சொல்லும் தலைமுடி

மனிதனின் வரலாறு சொல்லும் தலைமுடி

15 மாசி 2014 சனி 11:30 | பார்வைகள் : 10509


1. சராசரியாக ஒரு கோழி ஆண்டொன்றுக்கு 228 முட்டைகள் இடும்.

2. ஒரு மனிதனின் பாலினம், வயது மற்றும் மரபை, ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர்.

3. உலகில் மொத்தமுள்ள விஞ்ஞானிகளில் 50% பேர் ராணுவத் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

4. மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா

5. இரண்டாம் உலகப் போரில் மிக அதிகளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்த நாடு, ரஷ்யா
 
6. விலங்குகள், பறவைகள் இடும் முட்டையின் எடையில் 12 சதவீதத்தை அதன் ஓடுகள் கொண்டிருக்கும்.

7. மிக அதிக மொழிகளைக் கொண்ட நாடு, பப்புவா நியூ கினியா

8. தோட்டத்தில் வளரும் மண்புழுக்களின் தலையில் 248 தசைகள் உண்டு

9. மிக நீளமான எல்லையைக் கொண்ட நாடு, சீனா (22, 143 கி.மீ)

10. கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு, நெதர்லாநது.

11. உலகின் விலை உயர்ந்த நகரம் என்ற பெருமையை, டோக்கியோவிடமிருந்து ஹாங்காங் தட்டிப் பறித்துள்ளது.

12. உலகிலேயே, பணக்காரர்களின் நகரம் என்றழைக்கப்படும் ஹாங்காங்கில் தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

13. மின்னல் தாக்குவதால் அதிக சேதங்களை அடிக்கடி சந்திக்கும் பகுதி அமெரிக்காவின் ஃபுளோரிடா.

14. பாலைவனங்களே இல்லாத கண்டம், ஐரோப்பா.

15. துருப்பிடித்த பின் இரும்பின் எடை மேலும் அதிகரிக்கும்.

16. உலகிலுள்ள விஞ்ஞானிகளில் 50 சதவீதம் பேர் ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

17. ஒவ்வொரு நாளும், 150 வகையான பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன. எவ்வளவு குளிரூட்டினாலும், திரவ எரிவாயு உறையாது.

18. ஈ தனது உணவை உண்ட பின், அதை வெளியே துப்பி விட்டு மீண்டும் உண்ணும்.

19. தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாக அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது.

20. தேசியக் கொடியின் உயரத்துக்கு இணையாக, மாநிலத்தின் கொடியும் பறக்கும் ஒரே இடம், அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்