வைரம் எப்படி கிடைக்கின்றது?
28 தை 2017 சனி 17:05 | பார்வைகள் : 9610
வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும். இது எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா.
ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்துதான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.
ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.
ஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில்தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் வெறும் நிலக்கரி மட்டும்தான் கிடைக்கும்.