ஐரோப்பாவின் மிக வயதான மரம்!

23 ஆவணி 2016 செவ்வாய் 20:19 | பார்வைகள் : 16912
ஐரோப்பாவில் காணப்படும் மிகவும் வயதான அல்லது முதிய மரம் என்று கருதப்படும் மரம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Bosnian pine (Pinus heldreichii) எனும் இம் மரம் கிறிஸ்துக்கு பின் 941ம் ஆண்டளவில் இருந்து காணப்படுகின்றதாக அவர்கள் கருதுகின்றனர்.
இதன்படி தற்போது குறித்த மரத்தின் வயது 1,075 ஆண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்வீடன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இம் மரம் ஏறத்தாழ 1 மீற்றர்கள் விட்டம் கொண்டதாக காணப்படுகின்றது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025