Paristamil Navigation Paristamil advert login

CN கோபுரத்திற்கு இன்றுடன் வயது 40!

CN கோபுரத்திற்கு இன்றுடன் வயது 40!

27 ஆனி 2016 திங்கள் 05:06 | பார்வைகள் : 14249


 CN Tower 1976ல் கனடிய தேசிய ரயில்வேயால் 63-மில்லியன் டொலர்கள் செலவில் கட்டப்பட்டது. 

 
533 அடிகளிற்கும் மேலான உயரத்துடன் உலகிலேயே தனித்துவமாக உயர்ந்து நிற்கும் அதி உயரமான அமைப்பாக இருந்து வந்தது. 
 
2010-ல் டுபாயில் Burj Khalifa ரவர் 829 அடிகளிற்கும் மேலான உயரத்துடன் எழுப்பப்படும் வரையில் தனித்துவம் பெற்றிருந்தது. 
 
1995ல் ஏழு நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது. இக்கோபுரம் உலகில் மிக உயர்ந்தாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்படவில்லை. இதன் பிரதான நோக்கம் நகரின் உயரமான கட்டிடங்களிற்கு றேடியோ சிக்னல்களை பரிமாற்றம் செய்வதே நோக்கமாக இருந்தது.
 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்