Paristamil Navigation Paristamil advert login

Maroc மரகேச் பகுதியில் ஏற்பட்ட 8,6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 296 பேர் உயிரிழந்துள்ளனர். France நாட்டவர்களும் உள்ளனரா?

Maroc மரகேச் பகுதியில் ஏற்பட்ட 8,6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 296 பேர் உயிரிழந்துள்ளனர். France நாட்டவர்களும் உள்ளனரா?

9 புரட்டாசி 2023 சனி 06:50 | பார்வைகள் : 2948

Maroc மரகேச் பகுதியில் ஏற்பட்ட 8,6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 296 பேர் உயிரிழந்துள்ளனர். France நாட்டவர்களும் உள்ளனரா?

நேற்று 8ம் திகதிக்கும் இன்று 9ம் திகதிக்கும் இடையில் நல்லிரவில் Maroc நாட்டில் Marrakech, Ouarzazate, Azilal, Chichaoua,  Taroudant பகுதிகளில் 8,6 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Maroc அரசின் தகவலின்படி இதுவரை 296 உயிர்கள் பலியாகியுள்ளனர். 153 பேர் கடுகாயம் அடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் பிரான்ஸ் பிரஜைகள் அகப்பட்டு உள்ளனரா என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்த நிலையில் எவ்வித தகவல்களையும் தங்களால் வழங்க முடியவில்லை என பிரான்சுக்கான Maroc தூதரகம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்