Paristamil Navigation Paristamil advert login

காப்பி போட தெரியுமா...?

காப்பி போட தெரியுமா...?

15 ஆவணி 2023 செவ்வாய் 12:05 | பார்வைகள் : 6567


கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி. 
 
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
 
கணவன் :.....?

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்