Paristamil Navigation Paristamil advert login

சுடு தண்ணிய டேஸ்ட் பண்ணுங்க அப்பா...

சுடு தண்ணிய டேஸ்ட் பண்ணுங்க அப்பா...

27 ஆடி 2023 வியாழன் 11:01 | பார்வைகள் : 8693


அப்பா: கல்யாணமாகிப்போன பின்னாடி சமைக்கிறது ஈஸின்னு நீ சொன்னியோ..
 
லிட்டில் பிரின்சஸ் : எஸ் டாடி...சமைக்கிறது ரொம்ப ஈஸிதான் அப்பா: அதுக்காக சுடு தண்ணிய டேஸ்ட் பண்ண சொல்றதுதான்மா என்னால தாங்க முடியலை.. சரி அதை விடு..இன்னைக்கு என்ன சமைக்கப்போறே?
 
லிட்டில் பிரின்சஸ்: உப்புமா கிண்டி..ரசம் வச்சிரட்டுமா டாடி?
 
அப்பா: உப்புமா கிண்டுறதை உங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கிட்ட சரி..அதுக்கு காம்பினேஷனா ரசம் வைக்கிறேன்னு சொன்னியே..எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும் போல இருக்கும்மா.. 
 
மாமியார்: இது கூட பரவாயில்லை..குக்கர்ல 2 டம்ளர் அரிசி வச்சு..4 டம்ளர் தண்ணீர் வைக்க சொன்னா.. அதுக்கு உங்க பொண்ணு குக்கர்ல டம்ளர் வைக்க இடமில்லைன்னு சொல்றா..ஒத்த ரோசா புள்ளைய ஒண்ணும் தெரியாமல் நல்லா வளர்த்து வச்சிருக்க! 
 
லிட்டில் பிரின்சஸ்: இதுக்குத்தான் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போதே நல்லா சமைக்க தெரிஞ்ச மாப்பிள்ளையா பார்க்க சொன்னேன்.. இப்ப நீங்க எல்லோரும்தான் கஷ்டப்படுறீங்க...
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்