எதிரொலியின் பயன்கள்

3 ஐப்பசி 2012 புதன் 06:33 | பார்வைகள் : 16740
ஒலியானது அலைகளாகப் பரவுதுன்னு எல்லாருக்கும் தெரியும். அவ்வாறு பரவும் ஒலி அலையானது ஏதாவது ஒன்றால் தடுக்கப்படும்போது, வந்த திசையிலேயே திருப்பி அனுப்பப்படுது. அப்படி திரும்பும் ஒலி அலைகளைத்தான் எதிரொலி
ஒலித்தெறிப்பின் விளைவாக ஏற்படும் எதிரொலி பல உபகரணங்களிலும் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.கடலில் கடலடிப்பறைகளின் அமைவிடம், மீன்கூட்டம் உள்ள ஆழம்,கடலின் ஆழம் என்பவற்றை அறிய எதிரொலிமானி (Echo sounder) பயன்படுத்தப்படுகின்றது. இது கழியொலியை கடலின் அடியில் சேலுத்தி அது ஏற்படுத்தும் எதிரொலிக்கான நேரத்தைக் கொண்டு சோனர் (SONAR- SOund NAvigation and Ranging) முறையில் ஆழங்களை மதிப்பிடுகிறது.
மருத்துவ அலகிடலி உபகரணம்உடல் உள்ளுறுப்பு நோய்களை அறியப் பயன்படும் கழியொலி அலகிடலிகள் (Ultra Sound Scanners).கழியொலிகளை உட்செலுத்திப் பெறப்படும் எதிரொலி மூலம் செயற்படுகின்றது.இந்த எதிரொலியால ஏகப்பட்ட உபயோகங்கள் இருக்கு. வானத்துல பறக்குற விமானங்களைக் கண்டுபிடிக்க ரேடார் கருவி பயன்படுது. காதால கேட்க முடியாத ஒலி அலைகளைத்தான் விமானத்தை நோக்கி இந்த ரேடார் கருவி அனுப்புது. அந்த ஒலி அலைகள் விமானத்தில் பட்டு எதிரொலித்து, மீண்டும் ரேடாருக்கு வருது. அந்த எதிரொலி மூலமா விமானம் பறக்கும் தொலைவு மற்றும் திசையைக் கண்டு பிடிக்கலாம்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025