என்ன பேசினாரு....!

7 தை 2023 சனி 13:39 | பார்வைகள் : 12974
சோமு : நேத்திக்கு...நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவுல கலந்துகிட்ட நம்ம தலைவர் வாய் தவறி...புலம்பி...மானத்தை வாங்கிட்டா ருய்யா... !!
ராமு : என்ன பேசினாரு....
சோமு :நமது அணி சில விஷயங்களில் வீக் ... ஆக இருந்தாலும்... ‘ டேட்டிங்கில் ’ வலுவாக உள்ளதுன்னு சொல்லி தொலைச்சுப்புட்டாறு....…!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1