Paristamil Navigation Paristamil advert login

தாத்தா சொல்றதைக் கேப்பியாம்...!

தாத்தா சொல்றதைக் கேப்பியாம்...!

14 மார்கழி 2022 புதன் 14:10 | பார்வைகள் : 12564


நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
 
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம்.
 
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
 
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்