Paristamil Navigation Paristamil advert login

சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்

சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்

8 கார்த்திகை 2022 செவ்வாய் 17:22 | பார்வைகள் : 18152


கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!

 
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
 
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்! 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்