Paristamil Navigation Paristamil advert login

அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்

 அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்

1 கார்த்திகை 2022 செவ்வாய் 14:33 | பார்வைகள் : 10188


ராமு : அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்
 
சோமு : எப்படி?
 
ராமு : முதல்ல செருப்பு வியாபாரம் பண்ணி, அப்புறம் பெல்ட் வியாபாரம் செஞ்சாரு. இப்ப தொப்பி வியாபாரம் பண்றாரு.
 
ராமு : ?????????????????????

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்