இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா...!

8 ஐப்பசி 2022 சனி 14:11 | பார்வைகள் : 13234
அப்பா: “ரேங் கார்ட் எங்கடா?”
மகன்: “இந்தாங்கப்பா ரேங் கார்ட்”
அப்பா: “அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா”
மகன்: “சரிடா மச்சான், கையெழுத்து போடு”
அப்பா: .....................???????????????????????????
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025