Paristamil Navigation Paristamil advert login

மூன்று யானை கர்ப்பம்...!!

மூன்று யானை கர்ப்பம்...!!

14 ஆனி 2022 செவ்வாய் 16:47 | பார்வைகள் : 18849


மூணு யானை கர்ப்பமா இருக்குது, அதுல ஒண்ணுக்கு பன்னிரண்டு மாசம். இன்னொண்ணுக்கு பதினாறு மாசம். கடைசி யானை இருபது மாசம். இதுல எந்த யானை முதல - குட்டி போடும்.
 
கடைசி யானைதான்
 
தப்பு. எதுவுமே முதலைக் குட்டி போடாது. எல்லாமே யானைக் குட்டிதான் போடும். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்