Paristamil Navigation Paristamil advert login

நம்ம அப்பா முட்டாளாம்மா...??

நம்ம அப்பா முட்டாளாம்மா...??

13 மாசி 2022 ஞாயிறு 17:49 | பார்வைகள் : 11753


மகன் - நம்ம அப்பா முட்டாளாம்மா?"

 
அம்மா - "எதுக்குடா இப்படி கேகிறே?"
 
மகன் - "எங்க வாத்தியார் என்னை 
முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே" 
 
அம்மா - ... ??
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்