உனக்கு நாளை காலை 5 மணிக்கு தூக்கு தண்டனை
18 மார்கழி 2021 சனி 07:26 | பார்வைகள் : 11495
போலீஸ் : உனக்கு நாளை காலை 5 மணிக்கு தூக்கு தண்டனை
கைதி : ஹ ஹ ஹ
போலீஸ் : ஏன் சிரிக்கிற.?
கைதி : ஐயோ ஐயோ நான் என்திரிகிறதே 8 மணிக்கு தான்.!
போலீஸ் : ..........???