பச்சை முட்டை சாப்பிடனுமா?
4 மார்கழி 2021 சனி 10:26 | பார்வைகள் : 11514
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
டாக்டர்: ...???