சரி, தந்தோம். இன்னொன்று?

20 கார்த்திகை 2021 சனி 07:31 | பார்வைகள் : 14668
கடவுள்: பக்தா, நீ வேண்டும் இரண்டு வரம் கேள்!
மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயும் என் மனைவிக்கு நல்ல கணவன் அமையணும்
கடவுள்: சரி, தந்தோம். இன்னொன்று?
மனிதன்: சாமி, அடுத்த ஜென்மத்துலயாவது எனக்கு நல்ல மனைவி அமையணும்
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1