ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?

13 கார்த்திகை 2021 சனி 10:38 | பார்வைகள் : 16855
கணவன்: ஆபிரேஷன்ல நான் இறந்து போயிட்டா...
நீ அந்த டாக்டரையே
கல்யாணம் பண்ணிக்கோ
மனைவி: ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?
கணவன்: பின்னே... டாக்டரை நான்
எப்படிப் பழிவாங்குறது?
மனைவி: .........????????????????
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1