Paristamil Navigation Paristamil advert login

எத்தனை நாளைக்கு டாக்டர்?

எத்தனை நாளைக்கு டாக்டர்?

6 கார்த்திகை 2021 சனி 16:33 | பார்வைகள் : 10633


டாக்டர்;தினமும் ஒரு வேலை கஞ்சி தான் குடிக்க வேண்டும்.

 
நோயாளி:எத்தனை நாளைக்கு டாக்டர்?
 
டாக்டர்:என்னிடம் செய்து கொள்ளும் வைத்தியத்திற்கு பணம் கொடுக்கும் வரை.
 
நோயாளி:கஞ்சி சாப்பிடுவதற்கும்,பில் தொகை  கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்,டாக்டர்?
 
டாக்டர்:அப்போதுதானே என் பில் தொகை கொடுக்க உங்களிடம் பணமிருக்கும்? 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்