எனக்கு காது கேட்காது...!!

19 புரட்டாசி 2021 ஞாயிறு 09:02 | பார்வைகள் : 13197
பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
பிச்சைக்காரர்: ஏன்?
வீட்டுக்காரம்மா: எனக்கு காது கேட்காது."