என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா...!!
5 புரட்டாசி 2021 ஞாயிறு 11:49 | பார்வைகள் : 11232
ஃபுட் வோர்ல்டில்,
நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன்.
பெண் - சரி
நபர் - அதனால் என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.
பெண்...???