Paristamil Navigation Paristamil advert login

அப்படி என்ன கேட்குறார்?

அப்படி என்ன கேட்குறார்?

16 ஆவணி 2021 திங்கள் 10:27 | பார்வைகள் : 10678


 பெண் 1 : ரேசன் கடைக்காரரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சு . குழந்தை பொறந்ததுலேர்ந்து சந்தேகப்பட்டு கேள்வி மேல கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றாருடி.

 
பெண் 2 : அப்படி என்ன கேட்குறார்?
 
பெண் 1 : குழந்தை எப்படி எடை குறையாம பொறந்துச்சுன்னுதான்.
 
பெண் 2 : .....???

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்