Paristamil Navigation Paristamil advert login

மாவு இல்லையேல் சாவு

மாவு இல்லையேல் சாவு

10 ஆடி 2023 திங்கள் 11:37 | பார்வைகள் : 8542


இல்லத்தரசிக்கும் இட்லிஅரிசிக்கும் என்ன வித்தியாசம்
 
அவங்க சொந்தம் வந்துடாங்கனு அரைச்சா இட்லிஅரிசி!
நம்ம சொந்தம் வந்துடாங்கனு மொறச்சா இல்லத்தரசி!
 
இட்லிஅரிசிய இடிச்சா மாவுவரும்!
இல்லத்தரசிய அடிச்சா சாவுவரும்!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்