Paristamil Navigation Paristamil advert login

கரண்ட் பில்லா...? மொபைல் பில்லா...?

கரண்ட் பில்லா...? மொபைல் பில்லா...?

26 சித்திரை 2023 புதன் 11:39 | பார்வைகள் : 16006


அண்ணாசாமி ஏர்டெலுக்கு போன் செய்து “என் மொபைல் பில் எவ்வளவு” என்று கேட்டார்
 
அதற்கு கால் செண்டர் பொண்ணு சொன்னாள் “நீங்கள் 123 என்ற நம்பருக்கு டயல்
செய்தால் உங்கள் கரண்ட் பில் தொகை தெரியும்” என்றாள்.
 
அதற்கு அந்த அண்ணாசாமி “நீ சரியான படிச்ச முட்டாளாய் இருக்கிறாய் நான் கேட்டது
போன் பில் ஆனால் நீ என் கரண்ட் பில்லுக்கு வழி சொல்லுகிறாய்” என்று காட்டு
கத்தல் கத்தினார்.
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்