Paristamil Navigation Paristamil advert login

பொய் சொல்ல மாட்டேன்

 பொய் சொல்ல மாட்டேன்

26 பங்குனி 2023 ஞாயிறு 08:42 | பார்வைகள் : 16737


ஏண்டா…பொய் சொன்ன?” “இனிமேல் இப்படி பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு” என மாணவனை அடி அடியேன அடித்தார் ஆசிரியர்.
 
“இனி மேலும் பொய் சொல்வேன் மாணவன்” என்று அழுதுகொண்டே சொன்னான் மகன்.
 
ஆசிரியர் திகைத்து போய், “ஏன்டா, இம்புட்டு அடி வாங்கியும் ஏண்டா இப்படி சொல்ற?” என்றார்.
 
மாணவன் சொன்னான், “இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என சொன்னால் அது பொய் தானே சார்…!” 

வர்த்தக‌ விளம்பரங்கள்