கணவன் மனைவி சண்டையில்....

10 மாசி 2023 வெள்ளி 10:13 | பார்வைகள் : 11653
கணவன் மனைவி சண்டையில் இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்று போனது.
அடுத்த நாள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய கணவன் மனைவிடம் பேசமுடியாததால்,
அதிகாலை 5 மணிக்கு எழுப்பு என்றெழுதிய தாளை கொண்டு போய் மனைவியின் தலையனைக்கு அடியில் வைத்து விட்டு தூங்கி விட்டான்.
மறுநாள் எழுந்தேபாது 7 மணி ஆகியிருந்தது.
கோபத்துடன் மனைவியை பார்த்தான். மனைவி அவன் தலையனையை சுட்டி காட்டினாள்.
அதன் அடியில் ஒரு தளில் மனைவி எழுதியிருந்தாள். தயவு செய்து எழுந்திருங்கள் மணி 5.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1