விநாயகம் அப்ப இறந்திருந்தார் அல்லவா?

8 வைகாசி 2021 சனி 09:41 | பார்வைகள் : 12982
வக்கீல்: டாக்டர்! விநாயகத்துக்கு நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்த நேரத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கூற முடியுமா?
டாக்டர்: 8:30 மணி இருக்கும்
வக்கீல்: விநாயகம் அப்ப இறந்திருந்தார் அல்லவா?
டாக்டர் : இல்லை, பக்கத்து டேபிளில் உட்கார்ந்துக்கிட்டு நான் பிரேதப் பரிசோதனை செய்றதைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1