Paristamil Navigation Paristamil advert login

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம்

18 சித்திரை 2021 ஞாயிறு 13:27 | பார்வைகள் : 10567


கணவன் – செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க…

மனைவி – (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்…
கணவன் – ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க…
மனைவி – போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்…
(ஐந்து நிடங்கள் கழித்த)
கணவன் – உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி…
மனைவி – ஐயா, ஜாலி…
கணவன் – போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது…
மனைவி – (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..?
கணவன் – (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா..!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்